இந்தியா, பிப்ரவரி 20 -- வெஜ் கீமா மசாலா: கீமா நமக்கு ஒரு மட்டன் உணவைத்தான் ஞாபகப்படுத்துகிறது. ஆனால், நீங்கள் சைவத்திலும் கீமா செய்யலாம். நீங்கள் பஞ்சாபி உணவை விரும்பினால், பஞ்சாபி ஹோட்டல்களில் இதை சாப்பிட்டிருக்கலாம். வெஜ் கீமா மசாலாவை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். வெஜ்கீமா சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஏனெனில், இதில் நிறைய காய்கறிகள் சேர்க்கப்படுகின்றன.

வெஜ் கீமா, மட்டன் கீமா மற்றும் சிக்கன் கீமாவை விட இரண்டு மடங்கு சத்துக்களை வழங்குகிறது. இந்த பஞ்சாபி உணவை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். இந்த வெஜ் கீமாவை சாதம், ரொட்டி, சப்பாத்தியுடன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. எனவே இதைச் செய்ய என்ன தேவை, அதை எப்படி செய்வது என்பது குறித்துப் பார்க்கலாம்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும். சூடானத...