இந்தியா, ஜூன் 3 -- ஒரு வாரம் நீங்கள் பரபரப்பாக உள்ளீர்கள் என்றால் இதை செய்து வைத்துவிடலாம். இதை சாதம், டிஃபன் என இரண்டுடனும் சேர்த்து சாப்பிடலாம். இந்த வெங்காயத் தொக்கை நீங்கள் செய்து வைத்துக்கொண்டீர்கள் என்றால் இதை இட்லி, தோசை, சாதம், பழைய சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள். இது அத்தனை சுவையானதாக இருக்கும். இது குறிப்பாக பணிக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் நல்லது.
* எண்ணெய் - ஒரு ஸ்பூன்
* கடுகு - அரை ஸ்பூன்
* வெந்தயம் - அரை ஸ்பூன்
* வரமல்லி - அரை ஸ்பூன்
* சீரகம் - அரை ஸ்பூன்
* கஷ்மீரி மிளகாய் - 15
(ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில், கடுகு, வெந்தயம், வரமல்லி, சீரகம் மற்றும் கஷ்மீரி மிளகாய் சேர்த்து நன்றாக பொரியவிடவேண்டும். பின்னர் அதை ஆறவிட்டு, மிக்ஸி ஜாரில் சேர்த்து அர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.