இந்தியா, ஏப்ரல் 7 -- எப்போதும் இந்த டிபன் வெரைட்டிகளுக்கு ஒரே மாதிரி சட்னி, சாம்பார் செய்து போர் அடிக்கிறதா? எனில் நீங்கள் இதுபோன்ற வெங்காய சம்மந்தியை செய்து வைத்துக்கொண்டு சாப்பிடலாம். இது ஒரு நீண்ட நாட்கள் கெடாத உணவாகும் என்பதால், இதை நீங்கள் ஒருமுறை செய்து வைத்துக்கொள்ளலாம். சுவையிலும் அசத்தும். நீங்கள் அவசர காலத்திலும் பயன்படுத்த ஏற்றது.

* எண்ணெய் - 4 ஸ்பூன்

* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)

* சின்ன வெங்காயம் - ஒரு கப் (முழுதாக, தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளலாம்)

* இஞ்சி - கால் இன்ச்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* வெல்லம் - ஒரு சிறிய துண்டு

* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

* எண்ணெய் - 2 ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - கால் ஸ்பூன்

மேலும் வாசிக்க...