காஷ்மீர், ஏப்ரல் 30 -- பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் நாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஜம்மு காஷ்மீர் அதிகாரிகள் 59 பாகிஸ்தான் நாட்டினரை அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப பஞ்சாப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், வீர மரணம் அடைந்த ஷௌர்ய சக்ரா விருது பெற்ற போலீஸ் வீரர் முடாசிர் அகமது ஷேக்கின் தாயார் ஷமீமா அக்தர் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுகிறார் என்ற ஊடக செய்திகளை ஜம்மு காஷ்மீர் காவல்துறை மறுத்துள்ளது.

மேலும் படிக்க | 'எப்போது, எங்கே, எப்படி.. நீங்களே முடிவு பண்ணிக்கோங்க' முப்படை தளபதிகளுக்கு முழு சுதந்திரம் வழங்கிய மோடி!

இது "பொய்யான மற்றும் ஆதாரமற்ற" செய்தி என்று கூறியுள்ள காவல்துறை, ஷமீமா அக்தர...