இந்தியா, மே 26 -- மக்கள் பலரும் தெய்வங்களின் பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். தெய்வப் பெயர்கள் வைத்தால் பக்தி மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கு வழிகாட்டும் முக்கிய கருவியாக இருக்கும் என நம்புக்கிறார்கள். அந்த வகையில் நீங்களும் உங்கள் ஆண் குழந்தைக்கு முருகன் பெயரை தேடி கொண்டு இருந்தால் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் பெயர்களை வைத்து கொள்ளலாம்.

முருகனின் மிக முக்கியமான பெயர் அறுமுகன். இவர் ஆறு முகங்களை உடையவர் என்பதைக் குறிக்கும். சக்தி மற்றும் அறிவின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது.

வேலை ஆயுதமாகக் கொண்டவன் வேலாயுதன். அதாவது வேல் எனப்படும் ஆயுதத்தைப் பயன்படுத்தி தீவிர வீரத்தை வெளிப்படுத்துபவர் என பொருள்.

சுப்பிரமணியன் என்பது தூய மற்றும் பரிபூரண ஞானம் உடையவன். முருகனின் ஒரு பெயரில் இதுவும் ஒன்று. ஆன்மீக உயர்வைக் குறிக்கும்.

இதையும் படிங்க: வணிக...