இந்தியா, மார்ச் 22 -- அல்வான்னா காய்கறிகள், பழங்கள் மட்டும் இல்ல... குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும், வீட்ல எப்பவும் இருக்கும் பிஸ்கட்டையும் வைச்சு செய்யலாம். இந்த பிஸ்கட் அல்வாவ ஒரு தடவை ருசி பார்த்தா, மறுபடியும் மறுபடியும் செஞ்சு சாப்பிடணும்னு ஆசை வரும். அந்த அளவுக்கு சுவையாக இருக்கும். குழந்தைகளோட சேர்ந்து பெரியவங்களும் ரொம்ப பிடிச்சு சாப்பிடுவாங்க. அல்வா ருசி பிடிக்காதவங்களுக்கும் கூட இந்த பிஸ்கட் அல்வா கண்டிப்பாக பிடிக்கும். இதை செய்றது ரொம்ப சுலபம். சரி, இன்னும் ஏன் தாமதம்? எளிமையாக ரெடி ஆகும் சுவையான பிஸ்கட் அல்வா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்...

பிஸ்கட் அல்வா செய்ய முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் உங்களுக்கு பிடிச்ச பிஸ்கட்டை 15 முதல் 20 வரை சின்ன சின்ன துண்டுகளாக கட் பண்ணி போடுங்க. உங்களுக்கு பிடிச்ச எந்த பிஸ்கட்டையும் எடு...