இந்தியா, ஏப்ரல் 4 -- வீடுகளில் நாய்கள் வளர்ப்பதினால் என்ன பலன்? அது எப்படி நமக்கும் பலன் தரும்? என்பது குறித்து ஜோதிடர் ஜெயந்தி ரவி, யூடியூப் நேர்காணலில் விளக்கியுள்ளார். அவர் தெரிவித்த கருத்துக்கள் இதோ:

''நாய் மிகவும் சக்தி வாய்ந்தது. நம்மை நெருங்கும் தீயவற்றை நாய்கள் மீட்கும். வீட்டில் யாருக்காவது, ஏதாவது ஒரு குறை ஜோதிடத்தில் இருக்கும். அதே போல, வாஸ்து குறை இல்லாத வீடே இருக்காது. அந்த குறைகளை தீர்ப்பதற்கு நாய்கள் வளர்ப்பு மிக முக்கியம். கால பைரவ அம்சத்திற்கு உரியவை நாய்கள். காலபுருஷன் எட்டாம் பாகத்தில் இருக்கும் , செவ்வாய், ராகு, சனி அமைப்பில் உள்ள சூரியனின் தன்மையில் இருக்கும்.

மேலும் படிக்க | Ashtami Navami 2025: அஷ்டமி மற்றும் நவமி ஹோமம் செய்தால் என்ன பலன்? நல்ல நேரம் எது? முழு விபரம்

காலபைரவர் எப்படி உருவாகினார் என்றால், பிர...