இந்தியா, பிப்ரவரி 28 -- தமிழ் காலண்டர் 28.02.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், வெள்ளிக்கிழமையான இன்று பொதுவாக மகாலட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியைத் தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்து வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தாமரை இதழ் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து மந்திரம் கூறினால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளான இன்று (பிப்ரவரி 28) பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் இங்கு அறிவோம்.

மேலும் படிக்க | வீட்டில் செல்வம் தங்க வியாழக்கிழமை என்ன செய்ய வேண்டும்?.. அமாவாசை த...