இந்தியா, ஏப்ரல் 2 -- காலை வேளையில் பெரும்பாலானோர் வீடுகளில் உணவாக இட்லி அல்லது தோசை இருக்கும். இதில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டு விட்டு சென்றால் தான் அந்த நாள் நன்றாக இருப்பதாக சிலர் எண்ணுவார்கள். அந்த அளவிற்கு தோசை நமது வழக்கமான உணவாக இருந்து வருகிறது. ஆனளா தோசை செய்ய வேண்டும் என்றால் அதற்கு முந்தைய நாளே அரிசி ஊற வைத்து மாவு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மாவு அரைக்காத சமயத்தில் கடைகளில் வாங்கினால் அந்த மாவு நல்லதாக இல்லாமல் போக வாய்ப்புண்டு. இது போன்ற சமயங்களை சமாளிக்க இன்ஸ்டன்ட் ஆக செய்யக்கூடிய தோசை உள்ளது. அதனை எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | அவல் வடை : மொறு மொறு கிரிஸ்பியான அவல் வடையை இன்ஸ்டன்ட்டாக செய்யலாம்! உள்ளே மிருதுவாக இருக்கும்! இதோ ரெசிபி!

அரிசி மாவு - ஒரு கப்

கடலைமாவு - 1/4 கப்

தயிர் - 1/2 கப்

உருளைக்க...