இந்தியா, ஏப்ரல் 28 -- இந்து மதத்தில் அட்சய திருதியை அட்சய விளைச்சலாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று கொண்டாடுகிறோம். ஜோதிடத்தின் படி, இந்த நாளில் தொடங்கும் செயல்கள் யாவும் வளரும். வாங்கும் பொருட்கள் யாவும் பெருகும். செய்யும் தானங்கள் பல கோடி மடங்கு புண்ணியங்களை அருளும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டு, அட்சய திருதியை ஏப்ரல் 30, 2025 அன்று வருகிறது. இந்த நாளில் நீராடி, தானம், தவம், வழிபாடு ஆகியவை வற்றாத புண்ணியத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. அட்சய திருதியை ஒரு நல்ல நேரமாக கருதப்படுகிறது. இந்த நாளில், சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் வரும் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | அட்சய திருதியை 2025: த...