Hyderabad, ஏப்ரல் 9 -- வீட்டில் காய்கறிகள் சில நேரங்களில் இல்லாமல் போகலாம். வெளியே சென்று வாங்கி வரவும் நீண்ட நேரம் எடுக்கலாம். அவ்வாறான நிலையில், நீங்கள் இரண்டு வெங்காயத்துடன் மதிய உணவை தயார் செய்யலாம். அது தான் சுவையான வெங்காய பிரியாணி, இந்த பிரியாணி செய்ய சில பொருட்களே போதுமானதாக இருக்கும். காய்கறிகள் என எதுவும் தேவை இல்லை. சுவையான வெங்காய பிரியாணியை எளிதாக செய்வது எப்படி என்பதை இங்கே காணலாம்.

மேலும் படிக்க | அசத்தலான ஆம்பூர் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு இருக்கீங்களா? இதோ அருமையான ரெசிபி!

1 கப் பாசுமதி அரிசி

2 பெரிய வெங்காயம்

1 டீஸ்பூன் சீரகம்

ஒரு பிரியாணி இலை

1 டீஸ்பூன் சோம்பு

2 கிராம்பு

3 ஏலக்காய்

4 பச்சை மிளகாய்

1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்

அரை டீஸ்பூன் மல்லி விதைகள்

ஒரு கொத்து கொத்தமல்லி தழை

ஒரு கொத்து புதினா

தேவ...