Chennai, மார்ச் 17 -- நமது வீடு மற்றும் வசிப்பிடித்தில் முறையாக வாஸ்து விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் மூலம் நேர்மறை ஆற்றை பெறுவதோடு, எதிர்மறை ஆற்றலையும் நீக்குகிறோம். வாஸ்துவை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் மகிழ்ச்சியும் அமைதியும் பெறலாம். கூடுதலாக, வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது லட்சுமி தேவியின் அருளுக்கும் வழிவகுக்கிறது. லட்சுமி தேவியின் ஆசிகளைப் பெறவும், எந்தப் பிரச்னையும் இல்லாத வாழ்க்கையை வாழவும் இந்த வாஸ்து விதிகளை நீங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

அனைவரின் வீடுகளிலும் கண்ணாடி இருக்கும். கண்ணாடி இல்லாத வீடு இல்லை என்று சொல்லலாம். ஆனால் வீட்டில் கண்ணாடிகளை வைப்பதற்கு சில வாஸ்து விதிகள் உள்ளன. ஆனால் பலர் இது பற்றி அறியாமல் தவறு செய்கிறார்கள்.

கண்ணாடியை வைக்க சரியான திசை எது என்று தெரியாமல் வாஸ்து விதிகளுக்கு எதிர் திசையில் வைப்பதன் மூல...