இந்தியா, ஏப்ரல் 23 -- அவல் என்பது அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவாகும். இது தட்டையாக்கப்பட்ட அரிசி எனவும் கூறப்படுகிறது. வட மாநிலங்களில் இந்த அவலை வைத்து போகா எனும் காலை உணவு செய்யப்படுகிறது. இதையே அவர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள் . மேலும் அவலை வைத்து அவல் உப்புமா செய்யலாம். சிலர் வெறும் அவலை மட்டும் ஊற வைத்தும் சாப்பிடுகிறார்கள். ஆனால் இந்த அவலை வைத்து சுவையான தித்திக்கும் பொங்கல் செய்ய முடியும் தெரியுமா? அரிசியை வைத்து செய்யப்படும் பொங்கலை விட அவல் பொங்கல் மிகவும் தித்திப்பான சுவையில் இருக்கும். இன்று அசத்தலான அவல் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்பதை பார்க்கப்போகிறோம்.

மேலும் படிக்க | அவல் வடை : மொறு மொறு கிரிஸ்பியான அவல் வடையை இன்ஸ்டன்ட்டாக செய்யலாம்! உள்ளே மிருதுவாக இருக்கும்! இதோ ரெசிபி!

ஒரு கப் அவல்

அரை கப் பாசிப்ப...