இந்தியா, மார்ச் 25 -- பரோட்டா என்பது வெறும் உணவு மட்டுமல்ல. தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அது மிகப்பெரிய கொண்டாட்டம் ஆகும். பரோட்டா இல்லாமல் தென் மாவட்டத்தில் வாழும் மக்கள் இல்லை என்று கூறும் அளவிற்கு தென் மாவட்டங்களில் பரோட்டா பரவலாக சாப்பிடப்படும் உணவாக இருந்து வருகிறது. சைவ மற்றும் அசைவ குழம்பு என அனைத்து வகையான உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடப்படுகிறது. மைதாவால் செய்யப்படும் இந்த உணவினை தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதே உண்மை. ஆனால் நாம் புரட்டா என்றால் உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டு வருகிறோம். இனி அது குறித்து கவலைப்பட தேவையில்லை. வீட்டிலேயே எளிமையாக ஹோட்டல் ஸ்டைலில் பரோட்டா செய்ய முடியும். அதனை தெரிந்துகொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | அசத்தலான ஆலு கோபி பரோட்டா! ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செஞ்சு அசத்துங்க! இதோ எளிம...