Chennai, மார்ச் 3 -- வாஸ்து குறிப்புகள்: இந்து மதத்தில், சமையலறை, பூஜை அறை, படுக்கையறை மற்றும் குளியலறை உட்பட வீட்டின் அனைத்து அறைகளுக்கும் வாஸ்து விதிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வீட்டின் கதவுகள் எப்படி இருக்க வேண்டும், கதவுகளை எப்படி அமைக்க வேண்டும் என்பது பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டு விஷயங்களை பார்க்கலாம்

வாஸ்து சாஸ்திரத்தில் கதவுகள் தொடர்பான பல வாஸ்து குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. பிரதான கதவுடன் வீட்டின் அனைத்து கதவுகளுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் சிறப்பு விதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றைப் பின்பற்றுவதன் மூலம், வாழ்க்கையின் அனைத்து சிரமங்களையும் சமாளிக்க முடியும் மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்வாழ்வைக் கொண்டுவர முடியும் எனவும் நம்பபப்படுகிறது.

வாஸ்துவின் படி, வீட்டில் கதவுகளை நிறுவும் ...