இந்தியா, மே 9 -- இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து இருக்கும் நிலையில், இரு நாடுகளும் ஒருவர் மீது மற்றொருவர் பல்வேறு வழிகளில் தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பாகிஸ்தான் இந்தியாவின் காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மாநிலங்களின் 15 முக்கிய நகரங்களான அவந்திப்புரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகார், நால், பலோடி, உத்தர்லாய், பூஜ் உள்ளிட்டவை குறி வைத்து தாக்கியது.

மேலும் படிக்க | எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு.. நடந்தது என்ன.. முக்கிய விவரங்கள் இதோ?

பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல்கள் அனைத்தையும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான ஒருங்கிணைந்த டிரோன் எதிர்ப்பு தளவாடங்கள் நடுவானிலேயே வழிமறித்து அழித்தன. கூடவே, இந்...