இந்தியா, மார்ச் 30 -- பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக்கின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் வி.கே.பாண்டியனின் மனைவியும், ஒடிசா கேடர் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா ஆர்.கார்த்திகேயனுக்கு அரசு சேவையில் இருந்து விருப்ப ஓய்வு பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

விருப்ப ஓய்வுக்கான அவரது கோரிக்கைக்கு மத்திய அரசின் ஒப்புதல் ஒடிசா தலைமைச் செயலாளர் மனோஜ் அஹுஜாவுக்கு பணியாளர், பொதுமக்கள் குறை மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் துணை செயலாளர் பூபிந்தர் பால் சிங் எழுதிய கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | Income Tax: ரூ.50 கோடி வருமான வரி நோட்டீஸ்.. அதிர்ச்சியில் முட்டைக் கடைக்காரர் குடும்பம்.. நடந்தது என்ன?

அந்த கடிதத்தில், "திருமதி சுஜாதா ஆர் கார்த்திகேயன், ஐ.ஏ....