இந்தியா, மார்ச் 27 -- Poison Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுவார்கள் அப்போது சுபம் மற்றும் அசுப யோகங்கள் உருவாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மனித வாழ்க்கையில் அதனுடைய தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் தற்போது தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் மார்ச் 27ஆம் தேதி அன்று சந்திர பகவான் கும்ப ராசியில் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் கும்ப ராசியில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை மிகவும் மோசமான விஷ யோகத்தை உருவாக்கியுள்ளது.

இந்த மோசமான விஷ யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் கும்ப ராசியில் சனி சந்திரன் சேர்க்...