இந்தியா, மார்ச் 21 -- Sani Chandran: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். கிரகங்களின் இடமாற்றம் ஆனது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சில நேரங்களில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும்.

அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் கும்பராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் தற்போது கும்ப ராசிக்கு சந்திர பகவான் வருகின்றார். இதனால் சனி மற்றும் சந்திரன் சேர்க்கை நிகழ உள்ளது. இவர்களின் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது.

சந்திரன் மற்றும் சனி சேர்க்கை மூலம் விஷ யோகம் பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று உருவானது. இதனால...