சிவகங்கை,சிங்கம்புணி,காரைக்குடி, மார்ச் 25 -- சிங்கம்புணரியில் காரைக்குடி வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு முகாம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காளாப்பூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவிகள் அபிராமி, அமோகா,சாருபிரியா, அருள்ஜோதி, திரிஷா, கண்ணகி,கல்பனா சாவ்லா மற்றும் சுரக்ஷி ஆகியோர் கிராம வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தினை மேற்கொண்டனர்.

பள்ளி மாணவர்களுடன் சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள்

உலக காடுகள் தினத்தை (21/03/2025)ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் உலக தண்ணீர் தினத்தை(22/03/2025) மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாமை(24.03.2025) அரசுப் பெண்கள் உயர்நிலைப் ...