இந்தியா, மே 11 -- வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய் பகவான். தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை ஆகியவற்றின் காரணியாகவும் விளங்கி வருகிறார். இவர் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவான் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றும் போதெல்லாம் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷம் அல்லது விருச்சிகத்தில் பயணிக்கும்போது, அது மக்களுக்கு நல்ல செய்தியைப் பொழிகிறது. அதேநேரம், செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி வெவ்வேறு ராசிகளின் வாழ்க்கையை மாற்றுகிறது என்று ஜோதிடம் கூறுகிறது. அந்த வகையில், தற்போது கடக ராசியில் பயணித்து வரும் செவ்வாய் பகவான் வரும் 20025 ஜூன் 7 ஆம் தேதி அன்...