Chennai, ஏப்ரல் 20 -- வரும் மே 18ஆம் தேதி ராகு பகவான், கும்ப ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இது சில ராசிக்காரர்களுக்கு அதிக நல்ல பலன்களைத் தரும். ராகுவின் பெயர்ச்சி, சில ராசிக்காரர்களைப் பாதிக்காது, சில ராசியினருக்கு கெடு பலன்களைத் தரலாம் என்று கூறலாம். ராகு பகவான் விரைவில் தனது ராசியை விரைவில் மாற்ற இருக்கிறார். அதன்படி, வரும் மே 18ஆம் தேதி ராகு பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சி அடைய இருக்கிறார்.

அதில் நான்கு ராசிக்காரர்களுக்கு அதிக நல்ல பலன்கள் கிடைக்கும். அந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டமும், நன்மைகளும் அதிகமாகக் கிடைக்கும். எனவே, உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்று பாருங்கள்.

மேலும் படிக்க: சுதர்சன சக்கரத்தில் நரசிம்மர்.. தவமிருந்த மகாலட்சுமி.. நினைத்ததை நிறைவேற்றும் லட்சுமி நரசிம்மர்!

ராகு பகவான் கும்ப ராசியில் சஞ்சரிப்பது, ம...