இந்தியா, மார்ச் 13 -- தமிழ் காலண்டர் 13.03.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், வியாழக்கிழமையான இன்று பொதுவாக குரு பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. வியாழக்கிழமைகளில் குரு பகவானை மனதார நினைத்து மேற்கொள்ளும் விரதம் குரு வார விரதம் ஆகும். குரு பகவானின் அருளை பெறுவதற்கு இந்நாளில் விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளான இன்று (மார்ச் 13) பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் இங்கு தெரிந்துகொள்வோம்.

தமிழ் ஆண்டு : குரோதி வருடம்

தமிழ் மாதம் : மாசி 29

தேதி: 13.03.2025

கிழமை - வியாழக்கிழமை

இன்றைய சூரிய உதயமானது காலை 6:23 மணிக்கு நடைபெறுகிறது.

காலை 10:30...