இந்தியா, பிப்ரவரி 24 -- விடாமுயற்சி: மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித்- த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா , ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த 6ம் தேதி வெளியானது.

பிரபல அமெரிக்க திரைப்படமான பிரேக் டவுன் படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலக அளவில் 100 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Actress Shobana: 'விரதம் இருந்து செத்துட்டா.. ஆனா வடிவேலுவோட வச்சு பேசுறாங்க..' வேதனையில் ஷோபனா குடும்பம்

விடாமுயற்சி திரைப்படத்தின் உரிமையை முன்னதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருந்த நிலையில், தற்போது அந்தப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது. அதன்படி, விடாமுயற்சி திரைப்படம் மார்ச் 3ம் தேதியிலிருந்து ஒளிப்பரப்பாக இருக்கிறது என்று அ...