இந்தியா, ஏப்ரல் 29 -- தவெக தலைவர் விஜய் நடிக்கும் கடைசி படமான "ஜனநாயகன்" படத்தை சிவகார்த்திகேயனின் "பராசக்தி" படம் மூலம் ப்ளாப் ஆக்க உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக பத்திரிகையாளர் பிஸ்மி குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரது செல்வாக்கை கட்டுப்படுத்த திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திட்டமிடுவதாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும் படிக்க:- தலைப்பு செய்திகள்: இன்றுடன் சட்டப்பேரவை நிறைவு முதல் பாரதிதாசன் பிறந்தநாள் வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சமீபத்தில் கோயம்புத்தூரில் நடத்திய பூத் கமிட்டி மாநாடு, பெரு...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.