இந்தியா, ஜூன் 29 -- தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது Zee தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்டவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.

சேனலும் தொடர்ச்சியாக புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகின்றது. சமீபத்தில் அயலி என்ற சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக வாரிசு என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த சீரியல் வரும் ஜூன் 30-ம் தேதி முதல் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரிசு சீரியல் காரணமாக மௌனம் பேசிய பேசிய சீரியல் இனி 3 மணி முதல் 3.30 மணி வரை ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாயகனின் பாட்டி, தனது திறமையாலும் தியாகத்தாலும் கட்டி உருவாக்கிய சாம்ராஜ்யத்தை த...