இந்தியா, ஜூன் 3 -- தமிழ் மற்றும் கன்னடம் குறித்த தனது சமீபத்திய கருத்துகளுக்குப் பின்னர், தனது வரும் படம் 'தக் லைஃப்' கர்நாடகத்தில் வெளியிடப்படுவதைத் தள்ளி வைக்க நடிகர் கமல்ஹாசன் ஒப்புக்கொண்டுள்ளார். 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், 'கன்னடம் தமிழில் இருந்து தோன்றியது' என்று அவர் கூறினார். இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இந்த சமயத்தில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் பட வெளியீடு கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் படிக்க| 'தெளிவான மனசாட்சியுடன் கூறுகிறேன்..' கன்னட மொழி விவகாரத்தில் வைரலாகும் கமல் எழுதிய கடிதம்..

நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளதால், அவர் சினிமாவிற்கு முழுக்கு போட நினைத்து இயக்குநர் ஹெச். வினோத்துடன் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம். அதன் பின் ...