இந்தியா, மே 1 -- கடந்த சில மாதங்களுக்கு கோவாவில் நடைபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு நடிகை த்ரிஷா உள்ளிட்டோருடன் நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனி விமானம் மூலம் சென்றது குறித்து மக்கள் கலை இலக்கிய கழக பாடகர் கோவன் பேசிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்து உள்ளது. இது தொடர்பாக கோவனுக்கு ஊடகவியலாளரும், பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கர் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளார்.
சவுக்கு மீடியாவின் சமீபத்திய வீடியோவில், கோவன் தவெக தலைவர் விஜயை தனிப்பட்ட முறையில் தாக்குவதாகவும், இதற்கு திமுக ஆதரவு இருப்பதாகவும் சங்கர் குற்றம்சாட்டினார். "கோவன் போன்றவர்கள் அறிவாலய வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பிச்சையைப் பெற ஏந்த எல்லைக்கும் செல்வார்கள். இதுதான் தி.மு.க-வின் டி.என்.ஏ," என்று சங்கர் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் படிக்க:-...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.