இந்தியா, ஏப்ரல் 23 -- தவெக தலைவர் விஜய் வெளியே வந்து பேசினால் பதில் சொல்லத் தயாராக உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார். அரசு ஊழியர்கள் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக தவெக தலைவர் விஜய் கூறி உள்ளது குறித்த கேள்விக்கு இந்த பதிலை தெரிவித்தார்.

மேலும் படிக்க:- இன்றைய தங்கம் விலை நிலவரம்: 'ஒரே நாளில் 2200 குறைவு' ஏப்ரல் 23, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள் திட்டத்தின் கீழ் நடைபெறும் 73 நிகழ்ச்சிகள் குறித்து பேசிய அவர், இத்திட்டம் கருணை இல்லங்கள், விழி இழந்தோர், மூத்தோர், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு உதவி வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

"பிப்ரவரி 20 அன்று கொளத்தூரில் துவங்கப்பட்ட அமுத கரங்கள் நிகழ்ச்சி, தினமும் 1200-க்கும் மேற்பட்டோருக்கு இரு ...