ஆற்காடு,சென்னை,மதுரை,கோயம்புத்தூர்,நீலகிரி,சேலம்,திருச்சி,கன்னியாகுமரி, மார்ச் 4 -- விசுவாவசு ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி பிறக்கப் போகிறது. பல இயற்கை பேரழிவுகள், எச்சரிக்கைகளை முன்கூட்டியே கணித்த, ஆற்காடு சீதாரமய்யர் எழுதிய ஆற்காடு பஞ்சாங்கத்தின் படி, விசுவாவசு வருடம் எப்படி இருக்கப் போகிறது? என்ன பலன்களை தரப் போகிறது? என்பது குறித்து பார்க்கலாம்.

என்று இடைக்காடர் சித்தர், வெண்பா பாடலில் பாடியுள்ளார். அப்படியென்றால் அதற்கு அர்த்தம் என்ன? இந்த ஆண்டு மழை அதிக அளவில் இருக்கும், விவசாயம், ஆடு, மாடுகளால் நல்ல பலன் கிடைக்கும். ஆன்மிகத்தில் உள்ளவர்களுக்கு தொல்லை ஏற்படும். ஆன்மிக நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆண்டாக, இந்த ஆண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி 2025: ம...