இந்தியா, மார்ச் 26 -- நடிகர் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி நாளை வெளியாக இருந்த திரைப்படம் வீரதீரசூரன், இப்படத்தினை சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களமாக அமைந்திருந்தது. சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து இருந்தது. மேலும் விக்ரமின் திரையுலக பயணத்தில் இது முக்கியமான படமாக இருக்கும் எனவும் கருதப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படம் வெளியாக இடைக்கால தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சீயான் விக்ரமின் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | Vikram on Empuraan 2: 'அவங்க கூட மோதுறது பத்தி கவலை இல...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.