இந்தியா, மே 11 -- இந்து மதத்தை சேர்ந்த பலரும் வாஸ்து சாஸ்திரங்களை பின்பற்றுகிறார்கள். இதை செய்வதன் மூலம், நேர்மறை ஆற்றல் பாயும், எதிர்மறை ஆற்றல் அகற்றப்படும். வாஸ்துவை பின்பற்றினால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க உதவும். எந்த கஷ்டமும் இருக்காது.

உங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் நிகழும். எல்லோரும் வீட்டை அழகாக அலங்கரிக்க விரும்புகிறார்கள். வாஸ்து படி பலரும் வீட்டில் ட்ரீம் கேட்சர்களை வீட்டிலேயே வைகக்கிறார்கள். ட்ரீம் கேட்சர் என்பது பழங்குடி அமெரிக்கர்களின் கலாச்சாரத்தில் உருவான ஒரு சின்னம்.

இந்தியாவில் பலரும் வீட்டிலேயே ட்ரீம் கேட்சரை வைத்துக் கொள்கிறார்கள். வாஸ்து படி ட்ரீம் கேட்சர் வைத்து கொள்ள வேண்டும் என்றால் என்னென்ன விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

இதையும் படிங்க: முயற்சிக்கு கிடைக்கும் அங்கீகாரம்.. ரிஷ...