இந்தியா, ஏப்ரல் 18 -- வாஸ்து டிப்ஸ்: எல்லோரும் மகிழ்ச்சியாக நிதி சிக்கல்கள் இல்லாத வாழக்கையை வாழ விரும்புகிறார்கள். அதற்காக லட்சுமி தேவியின் ஆசியை பெற ஆசைப்படுக்கிறார்கள். நம் வீட்டில் லட்சுமி தேவி இருந்தால் எந்த பிரச்னையும் வராது. வீட்டில் இருக்கும் நிதி கஷ்டங்கள் மறைந்து மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று நம்பப்படுகிறது.

லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களைப் பெற பல்வேறு பரிகாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இதனிடையே லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களை பெற வீட்டில் இருக்கும் துளசி செடிக்கு அருகில் சில பொருட்களை வைத்தால் நிதி பிரச்னை வராது என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் துளசி செடி வளர்க்கப்படுகிறது. துளசி செடி ஒரு புனிதமான தாவரமாக கருதப்படுகிறது மற்றும் லட்சுமி தேவி என்று வணங்கப்படுகிறது. அதனால் தான் அந்த காலத்தில் இருந்து ஒவ்வொரு வீ...