இந்தியா, மே 12 -- அலுவலக கடைக்கான வாஸ்து குறிப்புகள்: கடைகள் மற்றும் அலுவலகங்களில் லாபகரமாக இயங்க, வாஸ்து சாஸ்திரத்தில் பல வகையான தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வாஸ்து விதிகளை மனதில் கொள்வதன் மூலம், ஒருவர் வெற்றிப் படிக்கட்டில் ஏற முடியும். கடை மற்றும் அலுவலகத்தின் வாஸ்து சரியாக இருந்தால் வருவாய் கூடி, வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

அதே நேரத்தில், வாஸ்து குறைபாடுகளால், ஒருவர் பல வகையான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு கடை மற்றும் அலுவலகத்தில் என்ன மாதிரியான வாஸ்து குறிப்புகளை மனதில் வைத்துக்கொண்டு, செயல்பட வேண்டும் என்பதை வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

மேலும் படிக்க: ராகு பெயர்ச்சி: கும்ப ராசியில் ராகுவின் பெயர்ச்சி.. நல்ல மாற்றங்களைப் பெற்று வாழ்வில் ஜெயிக்கும் ராசிகள்!

வாஸ்து சாஸ்திரத்தின்படி, அலுவலகத்தில் காசாளர் உட்பட கணக...