சென்னை,கோவை,மதுரை, ஏப்ரல் 23 -- சொந்த வீடு சோசியல் ஸ்டேட்டஸாக பார்க்கப்படும் காலத்தில் நாம் இருக்கிறோம். சொந்த வீடு வைத்திருப்பவர்களையும், வாடகை வீடு வசிப்பவர்களையும் சமூகத்தில் இருப்பவர்கள் ஏற்றத்தாழ்வுடன் பார்க்கும் நிலை இருக்கிறது. குறிப்பாக நடுத்தர குடும்பத்தில் பிறந்த இளைஞர்கள் ஏராளமானோர் 30 வயதை தாண்டியும் திருமணம் ஆகாததற்கு சொல்லப்படும் காரணங்களில் சொந்த வீடு இல்லை என்பதும் ஒன்று.

மேலும் படிக்க | சொந்த வீடு யாருக்கு அமையும்? இந்த 8 விசயம் இருந்தால் மனை பாக்கியம் இருக்காம்..! ஜோதிடர் கூறும் புள்ளிகள்!

"சரி.. நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு சொந்த வீடு, எட்டாக்கனியாக இருக்கிறது ஓகே.. சிலர் கையில் பலகோடிகளை வைத்திருந்தாலும் சொந்த வீடு அமையவில்லையே அதற்கு என்ன காரணம்" என்று நீங்கள் கேட்பது புரிகிறது அதற்கான விளக்கத்தை தருகிற...