இந்தியா, பிப்ரவரி 22 -- வாழைப்பழ போண்டா : பொதுவாக குழந்தைகள் வீட்டில் இருந்தால் அடிக்கடி ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புவார்கள். நாம் பெரும்பாலும் கடைகளில் கிடைக்கும் பிஸ்கெட், கேக் என்று வாங்கி கொடுக்கிறோம். ஆனால் அதற்கு பதிலாக வீட்டிலேயே ஈசியாக செய்ய கூடிய சிற்றுண்டிகளை முயற்சி செய்யலாம். அப்படியான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபிதான் இந்த வாழைப்பழ போண்டா.. அதிக பட்சம் கால் மணி நேரத்தில் செய்து விடலாம். வெளியில் மொறு மொறுன்னு இருக்கும் இந்த போண்டோ உள்ளே பஞ்சு போல இருக்கும். ருசியும் அருமையாக வரும். எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க

மேலும் படிக்க : வாயில் வைத்தவுடன் வழுக்கி கொண்டு செல்லும் ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கல் ரெசிபி செய்முறை இதோ

மேலும்படிக்க : காரசாரமான உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்யலாம் பார்க்கலாமா

முதலில் 1/2 கப் சர்க்கரை மற்றும் 4...