இந்தியா, மார்ச் 24 -- தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள் என்னவென்று தெரியுமா? தினமும் நீங்கள் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ள காரணங்கள் இதுதான். உலகம் முழுவதிலும் பரவலாக சாப்பிடப்படும் பழமாக வாழைப்பழம் உள்ளது. இதில் இயற்கை இனிப்புச் சுவை உள்ளது. இதில் கவர்ந்திழுக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதை சாப்பிடுவதும் எளிது. இதில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உங்கள் உடலுக்கு திடீர் ஆற்றலைக் கொடுக்காது. இதில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிடும்போது உங்கள் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள் என்னவென்று பாருங்கள்.

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்கள் உள்ளன. குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ், சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரை உங்கள்...