இந்தியா, ஏப்ரல் 27 -- வாழைக்காய் பெப்பர் மசாலாவை சிக்கன் ஸ்டைலில் செய்வது எப்படி என்று பாருங்கள். இது வெஜ் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். சிக்கன் தரும் சுவையைத் தரும். இதை செய்வதற்கு முதலில் வாழைக்காயை 65 போல் வறுத்துக்கொள்ளவேண்டும். அடுத்து மிளகுத்தூள் மசாலா சேர்த்து மீண்டும் கிரேவி செய்யவேண்டும். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள். இதற்கு தேவையான வாழைக்காயை 65 போல் முதலில் வறுத்துக்கொள்ளலாம். அதை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* வாழைக்காய் - 2

* தயிர் - ஒரு கப்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்

* உப்பு - சிறிதளவு

* எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

* கார்ன் ஃப்ளார் - சிறிதளவு

1. ஒரு பவுலில் தயிர், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து அதில் வாழைக்காய்களை சேர்த்து ஊறவிடவேண்டும். அரை...