இந்தியா, மார்ச் 21 -- வாழைக்காய் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய். உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும். இதில் வழக்கமாக வறுவல்தான் செய்வார்கள். இந்த மசாலாப்பொடி சாதத்தை செய்து பாருங்கள். வித்யாசமான சுவைக்கொண்டதாக இருக்கும். சூப்பர் சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபியும் ஆகும். இதற்கு தொட்டுக்கொள்ள என்று தனியாக எதுவும் தேவையில்லை. ஏனெனில், இந்த காயே பொடி மசாலாவுடன் சூப்பர் சுவையானதாக இருக்கும்.
* வாழைக்காய் - 3
* எலுமிச்சை பழச்சாறு - 1
* வடித்த சாதம் - ஒரு கப்
* மல்லித்தழை - கைப்பிடியளவு
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* எள் - தேவையான அளவு
* உப்பு - தேவையான அளவு
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 2 ட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.