இந்தியா, ஏப்ரல் 18 -- வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணிப்புகளின் படி, ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 வரையிலான வரும் வாரம் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
துலாம் ராசியினரே உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். அரசு அமைப்புகளில் இருந்து லாபமும், அரசு வேலை வாய்ப்புகளும் தெரிகிறது. வார தொடக்கத்தில் வணிக வெற்றி கிடைக்கும். நடுவில் நிலம், கட்டிடம் மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் சண்டை சச்சரவு இருக்கும். இறுதியில் குழந்தைகளின் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.