இந்தியா, பிப்ரவரி 27 -- நமது ஊர்களில் பல வெளிநாட்டு உணவகங்கள் வந்து விட்டாலும் நமது பாராம்பரிய உணவுகளை என்றைக்கும் மறந்து விட மாட்டோம். அதற்கு உதாரணமாக நாம் இன்றும் நமது கிராமத்து உணவுகளையே விரும்புகிறோம். அதற்கு சிறந்த உதாரணம் நமத வீடுகளில் வைக்கப்படும் சமையல் தான். இன்னும் நாம் அம்மா கற்றுக்கொடுத்த உணவுகளையே வீட்டில் செய்கிறோம். அந்த வகையில் இன்று கிராமத்து ஸ்டைலில் சுவையான வஞ்சிரம் மீன் குழம்பு செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்க உள்ளோம்.

1 கிலோ வஞ்சிம் மீன்

5 வற மிளகாய்

3 தக்காளி

10 பல் பூண்டு

20 முதல் 24 சின்ன வெங்காயம்

ஒரு கைப்பிடி அளவு உள்ள கறிவேப்பிலை

1 டீஸ்பூன் சீரகம்

தேவையான அளவு எண்ணெய்

1 டீஸ்பூன் வெந்தயம்

1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

2 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி

நெல்லிக்காய் அளவு உள்ள புளி

1 டீஸ்பூன் சோம்பு

தேவையான அளவ...