Hyderabad, மார்ச் 19 -- நம்மில் பலருக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். அதிலும் எல்லா நாட்களிலு திடீரென சில நேரங்களில் இனிப்பு சாப்பிட ஆசை வரும். அது போன்ற சமயத்தில் வாயில் கரையும் பாயாசம், செமயா சாப்பிட வேண்டும் போல இருக்கும். எப்போதும் சாப்பிடுவதை விட செட்டிநாடு ஸ்டைலில் புதிய இனிப்பு ரெசிபியை இனி சாப்பிடலாம் . அப்படி ஒரு இனிப்பு உணவு தான் செட்டிநாடு உக்கரை, இது பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய், ஏலக்காய், நெய் ஆகியவற்றுடன் செய்யப்படும் ஒரு இனிப்பு வகை. இது அல்வாவை மிஞ்சும் சுவையில் இருக்கும். இதனை எப்படி வீட்டிலேயே செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | செட்டிநாட்டு சமையல் பிடிக்குமா? அப்போ சுவை மிக்க செட்டிநாடு பெப்பர் சிக்கன் செஞ்சு சாப்பிடுங்கள்! மாஸ் ரெசிபி இதோ!

1 கப் பாசிப்பருப்பு

அரை கப் துருவிய த...