இந்தியா, மே 7 -- 4 சிக்கன் தான் உலகின் பிரதான உணவாக இருந்து வருகிறது. மேலும் இதுவே புரதத்தின் சிறந்த ஆதார உணவாகவும் இருக்கிறது. சிக்கனில் பல விதமான உணவுகள் செய்யப்பட்டு நாள் தோறும் சாப்பிடப்படுகிறது. வழக்கமான சிக்கன் ரெசிபிகள் இல்லாமல் புது விதமான ரெசிபி செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா? அதற்கு தான் இந்த சுவையான சிக்கன் ஸ்ட்யு ரெசிபியை கொண்டு வந்து இருக்கிறோம்.
மேலும் படிக்க | சிக்கன் கிரேவி : மசாலாவை வறுத்து அரைத்து ஒரு சிக்கன் கிரேவி செய்யலாமா? இதோ ரெசிபி!
அரை கிலோ சிக்கன்
3 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
ஒரு பட்டை
4 கிராம்பு
4 ஏலக்காய்
2 பெரிய வெங்காயம்
5 பற்கள் பூண்டு
1 துண்டு இஞ்சி
10 முந்திரி பருப்பு
4 பச்சை மிளகாய்
1 உருளைக்கிழங்கு
1 கேரட்
அரை கப் தேங்காய் பால்
அரை டீஸ்பூன் கரம் மசாலா
1 கறிவேப்பிலை
1 டீஸ்பூன் மிளகு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.