இந்தியா, மே 30 -- தமிழ்நாட்டில் இட்லியும், சாம்பாரும் இரண்டற கலந்த உணவு வகைகள். சிறப்பான இட்லி சாம்பார் காலை உணவாக எடுத்துக்கொண்டால் உங்கள் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும். மேலும் இட்லி உலகளவில் சிறந்த காலை உணவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவு. அதற்கு அரச்சுவிட்ட சாம்பார் அடிச்சுக்க முடியாத சுவையை சேர்க்கும். புதிதாக மசாலக்களை அரைத்து சேர்ப்பதால், அந்த மணம், சுவையெல்லாம் மிக நன்றாக இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சூடான சாதம் என பல வகையான உணவுடன் சேர்த்து சாப்பிடக் கூடிய உணவு தான் சாம்பார். இந்த சாம்பார் செய்ய அணைவருக்கு தெரியும். ஆனால் இங்கு கிராமத்து ஸ்டைலில் அரைச்சு விட்ட சாம்பார் எப்படி செய்வது என இங்கு பார்க்கப்போகிறோம்.
மேலும் படிக்க | கதம்ப சாம்பார் : கதம்ப சாம்பார்; இந்த ஸ்பெஷல் ரெசிபியை செய்வது எப்படி என்று பாருங்கள்! இதோ ர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.