இந்தியா, ஜூன் 19 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர்.
குருபகவான் இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. குரு பகவான் சமீபத்தில் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடத்தை மாற்றினார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். இந்நிலையில் மிதுன ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் கடந்த ஜூன் 9ஆம் தேதி அன்று அஸ்தமனம் ஆனார்.
குரு பகவானின் மிதுன ராசி அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட ச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.