Kathik subbaraj interview,retro interview,retro director interview, மே 5 -- நடிகர் சூர்யா நடித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கி, அதிக எதிர்பார்ப்புகளுடன் மே 1 அன்று வெளியான திரைப்படம், ரெட்ரோ. முன்னதாக ரெட்ரோ படத்தில் சூர்யாவின் லுக், ஆடைகள், டிரெய்லர், கனிமா பாடல் வரை என பலதும் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற நிலையில், மக்கள் ஆர்வத்துடன் படம் பார்க்க வந்தார்கள்.
மேலும் படிக்க | ரெட்ரோ விமர்சனம்: 'புண்ணுக்கு மருந்தா.. பார்வைக்கு விருந்தா?' சூர்யாவுக்கு 'கம் பேக்' தருமா ரெட்ரோ?
ஆனால், படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தன. இன்னும் சிலர் படத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். ஆன்லைனிலும் பலர் படத்தை கிண்டல் செய்து கமெண்டுகளையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து கார்த்திக் சுப...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.