இந்தியா, மார்ச் 20 -- இந்திய உணவுகளில் தற்போது சிறுதானியங்கள் அதிகம் சேர்க்கப்பட்டு வருகிறது. இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும். வரகு, நீரிழிவு நோய்க்கு எதிரான குணங்கள் கொண்டது. உடல் பருமனைக் குறைக்கும். கொழுப்புக்கு எதிரானது. வரகரிசி புட்டு பாசிப்பருப்பும், தேங்காய்த் துருவலும் சேர்த்து செய்யப்படுவதால், அது சுவையானதாகவும் இருக்கிறது. இதில் புரதச்சத்துக்கள் அதிகம், தேங்காயில் நல்ல கொழுப்பு, நார்ச்சத்துக்கள், இரும்பு மற்றும் எண்ணற்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. இது சுவை மற்றும் மணமும் நிறைந்தது. ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும்.

* வரகு - அரை கப்

* பாசிப்பருப்பு - அரை கப்

* பால் - 3 கப்

* வெல்லம் - ஒரு கப் (பொடித்தது)

* ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை

* ஜாதிக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை

* அதிமதுரப் பொடி - ஒரு சிட்டிகை

* குங்குமப்பூ - இரண...