இந்தியா, மார்ச் 2 -- மதுரை வெஜ் குருமா: மதுரையில் மிகவும் பிரபலமானது வெஜ் பால் குருமா. இடியாப்பம், சப்பாத்தி, கல்தோசை உள்ளிட்ட பல உணவுகளுக்கு இதனைத்தொட்டு சாப்பிடலாம். இப்படிப்பட்ட சுவையான வெஜ் பால் குருமாவை எப்படி செய்வது என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் செஃப் தீனாவின் யூடியூப் சேனலில் இருந்து பெறப்பட்டதாகும்.

மேலும் படிக்க | சப்பாத்தி நூடுல்ஸ் : குழந்தைகளா ஓடிவாங்க, சப்பாத்தி நூடுல்ஸ் செய்யலாம்; சாப்பிட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும்!

தேங்காய் எண்ணெய் - 300 மிலி

கேரட் -150 கிராம்

பீன்ஸ் -150 கிராம்

உருளைக்கிழங்கு- 1/2 கிலோ

பட்டர் பீன்ஸ் -150 கிராம்

வெங்காயம்- 400 கிராம்

இஞ்சி பேஸ்ட் ஒரு டீஸ்பூன்

பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்

பட்டை, கிராம்பு, ஏலக்காய்,சோம்பு அண்ணாச்சி பூ உள்ளிட்ட...