இந்தியா, ஏப்ரல் 9 -- இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செய்யப்படும் பல வகையான உணவுகள் எல்லாமே ஓரளவிற்கு ஒரே மாதிரியான செய்முறை, ஒரே மாதிரியான சுவையுடன் இருக்க வாய்ப்புண்டு. இதன் காரணமாகவே வட இந்திய உணவுகள் தமிழ்நாட்டிலும் பிரபலமாகி விட்டன. இங்கு பல வட இந்திய உணவகங்களை நம்மால் காண முடிகிறது. இங்கு செய்யப்படும் உணவுகள் அதிகமாக விற்பனையாகின்றன. இனி இது போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்றால் அதிகம் செலவு செய்யத் தேவையில்லை. வட இந்திய உணவுகள் நமது ஊரிலும் மிகவும் பிரபலமான உணவாக மாறி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு விசேச நாட்களில் செய்யப்பட்ட இந்த வகை உணவுகள் இப்போது வழக்கமான உணவாக மாறி விட்டது. இன்று வட இந்திய உணவுகளில் பிரபலமாக இருக்க கூடிய உணவான ஆலு பரோட்டா எப்படி செய்வது என பார்க்கலாம்.

மேலும் படிக்க | Nawabi Tea : ராஜாக்கள் பருகிய நவாபி சாய...