இந்தியா, மார்ச் 29 -- ஸ்ரீலங்காவின் ஸ்பெஷல் ரெசிபியான வட்டலப்பத்தை இந்த ரம்ஜானுக்கு உங்கள் வீட்டில் செய்து சாப்பிடுங்கள். இதற்கு குறைவான பொருட்களே போதும். அதுவும் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது.

* முட்டை - 3

* வெல்லம் அல்லது கருப்பட்டி - அரை கப் (பொடித்தது)

* ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை

* நெய் - ஸ்பூன்

* உப்பு - ஒரு சிட்டிகை

* தேங்காய்ப் பால் - ஒரு கப்

மேலும் வாசிக்க - திடீரென பிரபலமாகி வரும் மக்கானாவில் என்ன உள்ளது? அதை நாம் ஏன் சாப்பிட வேண்டும் பாருங்கள்!

1. ஒரு பவுலில் முட்டையை சேர்த்து விஸ்க் வைத்து நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும்.

2. மற்றொரு பவுலில் வெல்லம், தேங்காய்ப்பால், உப்பு, ஏலக்காய் என அனைத்தையும் சேர்த்து நல்ல வெல்லம் கரையும் வரை அடித்துக்கொள்ளவேண்டும்.

3. அடித்துவைத்துள்ள முட்டையில் வெல்லக்கலவையை சேர்த்த...